தமிழ்நாடு

ஐம்பொன் சிலைகளை எடுத்து வெளியே வீசிச்சென்ற மர்மநபர்கள் - சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பட்லூர் வாகீஸ்வரர் திருக்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ஐம்பொன் சிலைகளை எடுத்துச்சென்று கோவிலின் பின்பகுதியில் போட்டு சென்றதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பட்லூர் வாகீஸ்வரர் திருக்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ஐம்பொன் சிலைகளை எடுத்துச்சென்று கோவிலின் பின்பகுதியில் போட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் இருந்த ஐம்பொன் சிலையை கருவறையில் இருந்து எடுத்து மர்ம நபர்கள் வெளியே வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்