தமிழ்நாடு

மனதை உலுக்கிய சம்பவம்.. அதிர்ச்சி அடைந்த முதல்வர்.. உடனே பறந்த அவசர உத்தரவு

தந்தி டிவி

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து, சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க 2 நாட்களில் ஏற்பாடு செய்யப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்யும் என்றும் கூறினார்.

Dhanush's Chennai Meet | சென்னையில் தனுஷின் அடுத்த பிளான் - பிரமாண்ட Meet-Up.. வெளியான தேதி..

Weather Report | TN Rain Update | இன்று 22 மாவட்டங்களுக்கு.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்

Breaking | Naagai Case | TN Police | டிஎஸ்பி-யின் கார் ஓட்டுநர் உட்பட 2 போலீசார் அதிரடி மாற்றம்

India | USA | ஜெய்சங்கர்-மார்கோ ரூபியோ சந்திப்பு.. விரைவில் இந்தியா-அமெரிக்கா கையெழுத்து..?

Sriperumbudur Missing Girl | மாயமான 8 வயது சிறுமி - "வற்புறுத்திய தாய்.." - திடுக் தகவல்கள்