தமிழ்நாடு

Sivakasi Railway Bridge | முதல்வர் அறிவிப்பு - பட்டனை தட்டியதும் வெடிய போட்டு கொண்டாடிய மக்கள்

தந்தி டிவி

சிவகாசி மாவட்டம் சாட்சியாபுரத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் வாணவேடிக்கையுடன் கோலகலமாக திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் மேம்பாலத்தை திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாடு என பெயர் வர காரணமாயிருந்த, பெருமைக்குரிய விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சங்கரலிங்கனாரின் பெயர் மேம்பாலத்திற்கு வைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். மேம்பாலம் முழுவதும் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், வாணவேடிக்கைகளை வெடித்து மக்கள் மகிழ்ந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை