தமிழ்நாடு

பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த சுக்குருவார்பட்டியில் தனியார் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த சுக்குருவார்பட்டியில் தனியார் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். இதில், முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் வாகனங்கள் மூலமும் தீயை அணைக்கும் முயற்சியில் அங்குள்ள தொழிலாளர்களும் இறங்கினர். இதனால் சில மணி நேர போராட்டத்திற்குப்பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து கருகின.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்