தமிழ்நாடு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தந்தி டிவி

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆத்தூரில் அதிரூபன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சுதா, சரஸ்வதி, கணேசன் ஆகிய மூவர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர், மேலும் தீ பரவாமல் தடுத்த‌தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு