தமிழ்நாடு

மரக்கன்று நட்டு "ஹீரோ" படத்தை வரவேற்ற ரசிகர்கள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், "ஹீரோ" திரைப்படத்தை வரவேற்கும் விதமாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், "ஹீரோ" திரைப்படத்தை வரவேற்கும் விதமாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர், ஆதரவற்ற இல்லத்திற்கு சென்ற ரசிகர்கள், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கியதுடன், மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து, திரைப்படத்தை காண வரும் பொதுமக்களுக்கும் மரக்கன்று மற்றும் விதைப்பந்துகளை கொடுத்து கொண்டாடத்தில் ஈடுபட்டனர். சிவகார்த்திகேயன் ரசிகர்களின், இந்த செயல்பாடுகளை அப்பகுதிமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?