தமிழ்நாடு

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் : கும்பகோணத்தில் சிலை வைக்க ரசிகர்கள் கோரிக்கை

கும்பகோணத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அமைக்க, சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி
கும்பகோணத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அமைக்க, சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவாஜி கணேசனின் 18வது நினைவு நாளான இன்று, கும்பகோணத்தில் சிவாஜி ரசிகர்களால் நினைவஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், மகாமக குளத்தருகே அலங்கரிக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு, ரசிகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தேங்காய் உடைத்து, 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான ரசிகர்கள் சிவாஜியின் சிலையை கும்பகோணத்தில் நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்