தமிழ்நாடு

#JUSTIN || சிவகங்கையில் பரபரப்பு.. இருவர் கைது

தந்தி டிவி

6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல். இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.4.56 கோடி மதிப்புள்ள 6.6 கிலோ தங்கம் பறிமுதல். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் சிக்கிய தங்கக்கட்டிகள்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்