தமிழ்நாடு

சிவகங்கையில் 46 மதுபான பெட்டிகள் பறிமுதல் - டாஸ்மாக் ஊழியர்களே சரக்கை பதுக்கியது அம்பலம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த சாக்கோட்டையில் பதுக்கி வைத்திருந்த 46 மதுபான பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த சாக்கோட்டையில் பதுக்கி வைத்திருந்த 46 மதுபான பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும், கண்டனுர் டாஸ்மாக் கடையை சேர்ந்தது என்பதும், பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்தபோது ஊழியர்களே பதுக்கியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் மூவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்