தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு தேர் வடம் தயாரிக்கும் பணி தீவிரம் | Chidambaram Temple

தந்தி டிவி
• சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஐந்து திருத்தேருக்கு வடம் தயாரிக்கும் பணி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள், அசைவம் எதுவும் உண்ணாமல் கடுமையான விரதம் இருந்து சாமி கும்பிட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரத்தை சேர்ந்த சிவபக்தர் மோகன் என்பவர் சிதம்பரம் நடராஜர் கோவில் ஐந்து தேர்களுக்கு தேர்வடம் வழங்க நேர்த்திக்கடன் வைத்துள்ளார். அதனை நிறைவேற்றும் விதமாக, சிங்கம்புணரியில் சுமார் 15 டன் அளவில் 10 தேர்வடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் பணிகள் முடிந்து கோவிலுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்