தமிழ்நாடு

Sivagangai Case | கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு | உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு | உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

thanthitv

Sivagangai Case | கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு | உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு – 26 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில் 26 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்தது. ஆயுள் தண்டனைக்கு எதிராக 27 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்தது. 27 பேரில் ஆயுள் தண்டனை பெற்ற, இளையராஜா என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.

Breaking | High Court | TN Govt | "ஆதாரங்கள்..?" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்