தமிழ்நாடு

வீடு புகுந்து பெண்களை கட்டி போட்டு கொள்ளை : 10 பேர் கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்

கள்ளக்குறிச்சி அருகே சிவகங்கை கிராமத்தை சேர்ந்த செம்மலை என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி அருகே சிவகங்கை கிராமத்தை சேர்ந்த செம்மலை என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். செம்மலையின் தாய், மனைவி மற்றும் மகள் மட்டுமே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த 10 பேர் முகமூடி கும்பல் பெண்கள் 3 பேரையும் கட்டிப்போட்டு, அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் திருடர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்