தமிழ்நாடு

#JUSTIN : தமிழகத்தை அலறவிட்ட காளையார்கோயிலில் பயங்கரம்..! சிக்கிய `மாஸ்டர் மைண்ட்'... அதிர வைத்த தீரன் பாணி பின்னணி...

தந்தி டிவி

காளையார் கோவில் கொள்ளை சம்பவம் - குற்றவாளி கைது

தமிழகத்தை உலுக்கிய காளையார் கோவில் கொள்ளை சம்பவத்தில் குற்றவாளி கைது

தேவகோட்டையை சேர்ந்த தினேஷ் குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை

கடந்த மாதம் 26ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை தாக்கி விட்டு வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

8 தனிப் படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்

வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் என நினைத்து போலீசார் தேடி வந்த நிலையில் தேவக்கோட்டையை சேர்ந்தவர் சிக்கினார்

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு