தமிழ்நாடு

Sivaganga | Bus | விடியற்காலையே கிளம்பும் மாணவர்கள்.. பேருந்து வசதி இல்லாததால் நிகழும் கொடுமை

விடியற்காலையே கிளம்பும் மாணவர்கள்.. பேருந்து வசதி இல்லாததால் நிகழும் கொடுமை

thanthitv

விடியற்காலையே கிளம்பும் மாணவர்கள்.. பேருந்து வசதி இல்லாததால் நிகழும் கொடுமை

#sivagangai #bus #govtbus #students #thanthitv

பேருந்து வசதியின்றி பள்ளி மாணவர்கள் அவதி சிவகங்கை சிங்கம்புணரி அருகே, பள்ளிக்குச் செல்ல பேருந்து வசதியின்றி 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் அதிகாலை 6.45 மணிக்கே புறப்பட்டு, மாலை 6 மணிக்குத்தான் வீடு திரும்புகின்றனர். பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Metro | சென்னை மெட்ரோ - புதிய குட்நியூஸ்

PM Modi |"இளைஞர்களுக்கு நன்றி.." திடீரென இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட பிரதமர் மோடி

BREAKING || நீட் விவகாரத்தில் யாரும் எதிர்பாரா மெகா திருப்பம் - 47 அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம்

BREAKING || சென்னையில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் செய்த கோல்மால் வேலை - அதிரடி காட்டிய கோர்ட்

Breaking | Highcourt | Vaiko |``வைகோவை பின்பற்றுங்கள்..'' | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு