சிவகங்கையில் முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 12 வார கருவை கலைக்க கோரி, அவரது தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க சிவகங்கை அரசு மருத்துவமனை முதல்வருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.