தமிழ்நாடு

விஷகாய்களை தின்ற 7 மாணவர்கள் மயக்கம்

சிவகங்கை, வளையராதினிப்பட்டியில் இயங்கும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 7 மாணவர்கள் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.

தந்தி டிவி

சிவகங்கை, வளையராதினிப்பட்டியில் இயங்கும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 7 மாணவர்கள் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளனர், இதனையடுத்து ஆசிரியர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர், அப்போது விவரம் அறியாமல் , பள்ளி அருகில் உள்ள மரத்தில் இருந்து விழுந்த விஷக்காய்களை சாப்பிட்டதால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்