தமிழ்நாடு

நாயை வீட்டில் வேட்டையாடிய சிறுத்தை.. பதற்றத்தில் உள்ளூர் மக்கள்.. வெளியான பகீர் சிசிடிவி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டின் கேட்டை சிறுத்தை ஒன்று தாண்டிக் குதித்து இரை தேடும் வீடியோ வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. அருவங்காடு ஜெகதளா கிராமம் அருகேயுள்ள கெடங்கு பகுதியில் முதலில் வீட்டை நோட்டம் விட்ட சிறுத்தை ஒன்று கேட்டைத் தாண்டி குதித்து உள்ளே இரை தேடியது... நாய் மட்டுமே அங்கு இருந்ததால் அந்த நாயை சிறுத்தை வேட்டையாடிச் சென்றது... வெளியில் யாராவது மனிதர்கள் இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது...

TVK | DMK ``தவெகவை ஆதரித்தால் திமுகவுக்கு ஏன் கோவம் வருது?.." இறங்கி அடிக்க ஆரம்பித்த CPM

CM Vijay Speech | "அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் CM விஜய்.."பத்திரிகையாளர் சுபேர்

National Anthem Issue | சூடுபிடித்த தேசிய கீதம் விவகாரம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்

TVK | Supreme Court | தவெக மீதான`குதிரை பேர’ புகார்.. வழக்கில் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்

Neet Exam | Telegram | Delhi Court | வெளியான கோர்ட் தீர்ப்பு - அதிர்ச்சியில் `டெலிகிராம்’