தமிழ்நாடு

பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவ - மாணவிகள் கைவண்ணம்

சீர்காழி அருகே தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பூமியை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

தந்தி டிவி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம்,பூமியை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு டைனசோர் மற்றும் பூமி உருவத்தை உருவாக்கினர். 5 கிலோ எடை கொண்ட பயனற்ற பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு இதனை அமைத்திருந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்