தமிழ்நாடு

32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு : நெகிழ்ச்சியடைய வைத்த முன்னாள் மாணவர்கள்

சீர்காழி அருகே புத்தூர் 32 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

சீர்காழி அருகே புத்தூர் 32 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களின் ஆசிரியர்களுக்கு, நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். 32 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியில் , தங்களது பள்ளி நினைவுகளை ஒருவர் பின் ஒருவராக பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்