தமிழ்நாடு

"அய்யா.. அது விஷம்னு எனக்கு தெரியல".. கைகூப்பி கோரிக்கை வைத்த மூதாட்டி.. மனதை உருக்கும் சோக ஓலம்

தந்தி டிவி

சென்னை எண்ணூரில் கோரமண்டல் ஆலைக்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்த திமுக எம்.எல்.ஏ கே.பி சங்கரிடம் கண்ணீர் மல்க மூதாட்டி ஒருவர் கோரிக்கை வைத்தார். உர தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்பை தாங்கள் அப்போது உணரவில்லை என்றும், தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும் இரு கரங்களை கூப்பி அந்த மூதாட்டி வணங்கினார். நிச்சயமாக அரசு அப்பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் எனக் கூறி திமுக எம்.எல்.ஏ கே.பி சங்கர், அந்த மூதாட்டியை ஆசுவாசப்படுத்தினார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்