தமிழ்நாடு

நலமாக இருக்கிறேன் - பாடகி எஸ்.ஜானகி

"கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நலமாக இருக்கிறேன் என, பாடகி எஸ்.ஜானகி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

"கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நலமாக இருக்கிறேன் என, பாடகி எஸ்.ஜானகி தெரிவித்துள்ளார். மைசூருவில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜானகி, குளியல் அறையில் வழுக்கி விழுந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய ஜானகி, கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது என்றும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தாம், நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு