தமிழ்நாடு

நடிகர் சிம்புவை சந்தித்து வாழ்த்து பெற்ற லப்பர் பந்து படக்குழு

தந்தி டிவி

நடிகர் சிம்புவை சந்தித்து வாழ்த்து பெற்ற லப்பர் பந்து படக்குழு

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இயக்குநர் தமிழரசன், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை சஞ்சனா உள்ளிட்டோர், நடிகர் சிம்புவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது சமூக வளைதள பக்கத்தில், சிம்புவுடனான சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்