தமிழ்நாடு

நெல்லையில் அன்சருல்லா அமைப்பை சேர்ந்தவர் வீட்டில் சோதனை- செல்போன்கள், சிம்கார்டுகள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

நெல்லையில் அன்சருல்லா அமைப்பை சேர்ந்தவர் வீட்டில் சோதனை- செல்போன்கள், சிம்கார்டுகள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் - தேசிய புலனாய்வு முகமை தகவல்

தந்தி டிவி
நெல்லையில் தடை செய்யப்பட்ட அன்சருல்லா அமைப்பைச் சேர்ந்த திவான் முஜுபூர் என்பவர் வீட்டில் நடந்த சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் புலனாய்வு முகமை கூறியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை