தமிழ்நாடு

டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்பு... பொறுப்புகளை ஒப்படைத்தார் திரிபாதி

தமிழக காவல்துறை தலைவராக சைலேந்திரபாபு பொறுப்பேற்றுக் கொண்டார்.சென்னை காமராஜர்சாலையில் உள்ள அலுவலகத்தில் புதிய டிஜிபி பதவி யேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்பு... பொறுப்புகளை ஒப்படைத்தார் திரிபாதி

தமிழக காவல்துறை தலைவராக சைலேந்திரபாபு பொறுப்பேற்றுக் கொண்டார்.சென்னை காமராஜர்சாலையில் உள்ள அலுவலகத்தில் புதிய டிஜிபி பதவி யேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பதவி ஏற்க அலுவலகம் வந்த சைலேந்திரபாபுவுக்கு பாரம்பரிய முறைப்படி காவல்துறை இசை வாத்திய குழுவினர் இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.இதை ஏற்றுக் கொண்ட சைலேந்திரபாபு, டிஜிபி இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.புதிய டிஜிபியாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திரபாபுவிடம் திரிபாதி பொறுப்புகளை ஒப்படைத்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். பின்னர் இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்