தமிழ்நாடு

பள்ளிகளுக்கான சிலம்பாட்ட போட்டி : ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

ஓமலூரில் நடைபெற்ற பள்ளிகளுக்கான சிலம்பாட்ட போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி அசத்தினர்.

தந்தி டிவி

ஓமலூரில் நடைபெற்ற பள்ளிகளுக்கான சிலம்பாட்ட போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி அசத்தினர். ஜூனியர், சப்- ஜூனியர், சீனியர் பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 22 பள்ளிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கபட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்