தமிழ்நாடு

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்

தந்தி டிவி

மலேசியாவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பதக்கம் வென்ற ஊர் திரும்பிய ராமநாதபுரம் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 14 ,15 ஆகிய தேதிகளில் சர்வதேச சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 8 ஆசிய நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றனர். சொந்த ஊர் திரும்பிய அவர்களுக்கு ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்