சென்னை கொண்டித்தோப்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் கையெழுத்தை பெற்றார். வைகோவுடன் இந்த நிகழ்வில், திமுக எம்.பி தயாநிதிமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.