தமிழ்நாடு

நெல்லை : குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பேருந்து வசதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை குழந்தைகளுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

தந்தி டிவி

பேருந்து வசதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை குழந்தைகளுடன் பெண்கள் முற்றுகையிட்டனர். ராதபுரம் அருகே உள்ள சுப்பிரமணியபேரி கிராமத்திற்கு சாலை மற்றும் பேருந்து வசதி இல்லாததால் பெரும் இன்னலை சந்தித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றஞ்சாட்டினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்