தமிழ்நாடு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கு "நீட்" : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, நேச்சுரோபதி மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு நீட் தகுதி மதிப்பெண்ணை குறைப்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள், வருகிற 30 ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, நேச்சுரோபதி மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு நீட் தகுதி மதிப்பெண்ணை குறைப்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள், வருகிற 30 ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த நவீன்பாரதி என்ற மாணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த உத்தரவை பிறப்பித்தார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்