தமிழ்நாடு

சித்த கங்கா மடாதிபதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

கர்நாடகா மாநிலம், சித்த கங்கா மடத்தின் தலைவராக இருந்து மறைந்த சிவக்குமார சுவாமிகளின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒசூர் அருகேயுள்ள தளியில் நடைபெற்றது.

தந்தி டிவி
கர்நாடகா மாநிலம், சித்த கங்கா மடத்தின் தலைவராக இருந்து மறைந்த சிவக்குமார சுவாமிகளின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒசூர் அருகேயுள்ள தளியில் நடைபெற்றது. இதில் பல்லக்கு ஊர்வலத்துடன் ஆட்டம் பாட்டமாக சென்ற மக்கள் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி வழிபாடு நடத்தினர். பாரம்பரிய ஆட்டம் பாட்டத்துடன் 500க்கும் மேற்பட்ட மக்கள் நகரின் முக்கிய வீதிகள் வழி ஊர்வலமாகச் சென்று வழிபட்டன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்