தூங்கும் போது விழுந்த அரிவாள் வெட்டு.. வீடு தேடி வந்த முன்விரோதம் #mayiladuthurai #crime #police #thanthitv வீட்டில் தூங்கி கொண்டிருந்தவருக்கு அரிவாள் வெட்டு மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நபர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.