தமிழ்நாடு

அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் இருந்து சென்ற ஒடிசா இளைஞர்

தந்தி டிவி

திருத்தணியில் இரு தினங்களுக்கு முன் நான்கு சிறுவர்கள் கத்தியால் தாக்கியதில் காயமடைந்த சுராஜ், திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தனது சொந்த ஊருக்கு செல்வதாக கூறி அவர் அழுது கெஞ்சியதால், வழக்கின் பின்னணி அறியாத மருத்துவர்கள், அவரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணைக்காக மருத்துவமனை வந்தபோதுதான் அவர் வெளியேறியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை