தமிழ்நாடு

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - காங்கிரஸ் பிரமுகர் கைது

வில்சன் கொலை வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக திருவனந்தபுரத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஷாகுல் நவாஸ், புதுக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் ஜனவரி 8 ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக திருவனந்தபுரத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஷாகுல் நவாஸ், புதுக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்