தமிழ்நாடு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விவகாரம் - ராமநாதபுரத்தில் கைதானவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதி காஜா மைதீனுக்கு பணம் கொடுத்து உதவியதாக கடலூரைச் சேர்ந்த முகமது அலி, அவரது நண்பர் முகமது அமீர் மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த புறாக்கனி என்ற பிச்சைக்கனி தேவி பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் தாவுத் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS