தமிழ்நாடு

சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு - கேரளா அழைத்து செல்லப்பட்ட கொலையாளிகள்

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம்,தவுபிக் ஆகிய இருவரை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்படுகிறது.

தந்தி டிவி
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம்,தவுபிக் ஆகிய இருவரை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்படுகிறது. வடகராவில் நடந்த சோதனையில், சம்பவத்தின் போது கொலையாளிகள் அணிந்திருந்த ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முடி திருத்தும் கடை உள்பட எங்கு எங்கு கொலையாளிகள் சென்றார்களோ, அங்கெல்லாம் அழைத்து சென்று விசாரணை நடைபெறுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்