தமிழ்நாடு

"தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக திகழும் தமிழகம்" - பொன்.ராதாகிரு​ஷ்ணன்

தமிழகம் தீவிரவாதிகள் பயிற்சி கூடாரமாக திகழ்வதாக,பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிரு​ஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழகம் தீவிரவாதிகள் பயிற்சி கூடாரமாக திகழ்வதாக,பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிரு​ஷ்ணன் தெரிவித்துள்ளார். அரியலூரில் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சட்டப்ப்பேரவையில் விவாதித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்