தமிழ்நாடு

இடையப்பட்டி முருகேசனை தாக்கிய எஸ்.ஐ. ... வெளியானது மேலும் ஒரு வீடியோ

சேலம் இடையப்பட்டியில் வியாபாரி முருகேசனை எஸ்.ஐ. பெரியசாமி தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

இடையப்பட்டி முருகேசனை தாக்கிய எஸ்.ஐ. ... வெளியானது மேலும் ஒரு வீடியோ

சேலம் இடையப்பட்டியில் வியாபாரி முருகேசனை எஸ்.ஐ. பெரியசாமி தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இடையப்பட்டியில் வியாபாரி முருகேசனை எஸ்.ஐ. பெரியசாமி தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்போது மேலும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. மதுபோதையில் நடந்து வரும் முருகேசனை எஸ்.ஐ. பெரியசாமி தாக்குவதும், அவரை தள்ளி விடுவதுமான காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்