தமிழ்நாடு

மளமளவென தீக்கிரையான கடைகள்.. அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்.. திருப்பூர் அருகே பரபரப்பு

தந்தி டிவி

தாராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரி மற்றும் செல்போன் கடையில் பயங்கர தீ விபத்து. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்... இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம். ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்