தமிழ்நாடு

காணாமல்போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரிக்கை : காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

காணாமல் போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரி சென்னை சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக பால்வியாபாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
காணாமல் போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரி சென்னை சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக பால்வியாபாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். சோழிங்கநல்லூரை சேர்ந்த பால் வியாபாரி கோட்டீஸ்வரன் செம்மஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டில் 3 மாடுகளை வளர்த்து வந்தார். இந்த 3 மாடுகளும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனது. இது குறித்து சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதமாகியும் போலீசார் மாடுகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்