தமிழ்நாடு

Thoothukudi | Gas Cyclinder Shortage | தென் மாவட்ட மக்களுக்கு இடியை இறக்கிய செய்தி

தென் மாவட்ட மக்களுக்கு இடியை இறக்கிய செய்தி

thanthitv

Thoothukudi | Gas Cyclinder Shortage | உச்சத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு | தென் மாவட்ட மக்களுக்கு இடியை இறக்கிய செய்தி #thoothukudi #Gascylindershortage #lpgshortage #thanthitv தென் மாவட்டங்களில் கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் தூத்துக்குடி பாரத் கேஸ் முனையத்திலிருந்து கேரளா மற்றும் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகருக்குச் செல்லும் வணிக சிலிண்டர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் கூடுதல் விலைக்கு விற்கபடுவதாக கூறப்படும் நிலையில் ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விநியோகம் பாதிக்கப்பட்டதால் தென் மாவட்டங்களில் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது.

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது