தமிழ்நாடு

Temple | அம்மன் கழுத்தில்.. ஒரே இரவில் 2 கோயில்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அம்மன் கழுத்தில்.. ஒரே இரவில் 2 கோயில்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

thanthitv

Temple | அம்மன் கழுத்தில்.. ஒரே இரவில் 2 கோயில்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம் #ranipet #theft #temple ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே, ஒரே இரவில் அடுத்தடுத்துள்ள இரண்டு பழமையான கோயில்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்னிவேடு கிராமத்தில் , சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி புவனேஸ்வரி அம்பாள் சமேத அகதீஸ்வரர் ஆலயம் மற்றும் பூதேவி வைகுண்ட வரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளன. இந்த கோயில்களில் இரவு, மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து மதில் சுவர் மீது துணியை கட்டி ஏறி வந்து அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தாலி மற்றும் பெருமாள் கோவிலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். அங்கிருந்து மர்ம நபர்கள் சுவற்றில் துணியை கட்டி இறங்கி தப்பித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வாலாஜாபேட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Thiruparankundram Deepam | தி.குன்றத்தில் இறங்காத CRPF துப்பாக்கிகள் - தூண் அருகே குறையாத பரபரப்பு

Thiruvannamalai | கோவில் கதவைத் தட்டி பக்தர்கள் ஆக்ரோஷம்

Kallakurichi MLA | TVK | Arul Vignesh | கள்ளக்குறிச்சி தவெக MLA ஜாமீன் மனு தாக்கல்

MK Stalin | தொகுதி மறுவரையறை.. காங். எடுத்த முடிவு - ஸ்டாலினை சந்திக்க சென்னை வரும் முக்கிய புள்ளி

Gem Veeramani | "ஜெம் வீரமணி வீட்டில் சிறுமியின் சடலங்கள்.." சொன்ன டிரைவர் பாலாவிற்கு போலீஸ் கஸ்டடி