தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி - வேகமாக பரவும் வீடியோ | CHENNAI | VIRAL VIDEO

தந்தி டிவி

சென்னை அடையாறு பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடையாறு காமராஜர் தெரு மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே உள்ள திருவேங்கடம் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் சர்வ சாதாரணமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மூன்று மற்றும் நான்கு இலக்கு எண்கள் கொண்ட லாட்டரி சீட்டுகள் 40 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது