தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி... கால்வாயில் மனிதர்களை இறக்கிய அதிகாரிகள்... அதிர வைக்கும் வீடியோ

தந்தி டிவி

சென்னையில் அதிர்ச்சி... கால்வாயில் மனிதர்களை இறக்கிய அதிகாரிகள்... அதிர வைக்கும் வீடியோ

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, மனிதர்களை மழைநீர் கால்வாயில் இறக்கி கழிவுகளை அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் செல்லும் சாலையில் மழை நீர் போகும் கழிவுநீர் படிந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை இயந்திரங்களை பயன்படுத்தி அகற்றாமல் மனிதர்களை வைத்து அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்