தமிழ்நாடு

ஹாரன் அடித்ததால் ஆத்திரம் - வழக்கறிஞரை சரமாரியாக தாக்கிய சிறுவர்கள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் பனையூர் அருகே பெட்ரோல் பங்க்கில் பாதுகாப்பிற்காக ஒதுங்கிய வழக்கறிஞர் விக்னேஷை, 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் குறுக்கம் நெடுக்குமாக பைக் ஓட்டியதால், வழக்கறிஞர் அதிகமாக ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறார்கள், காரை தட்டி மிரட்டியதோடு, பின்தொடர்ந்து வந்து வழக்கறிஞரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்