தமிழ்நாடு

Tiruvannamalai | Girivalam | கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி

கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி

thanthitv

Tiruvannamalai | Girivalam | கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி #Tiruvannamalai #Girivalam #thanthitv திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கழிவுநீர் செல்வதால், கிரிவலம் செல்லும் பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.. திருவண்ணாமலை செங்கம் சாலை மற்றும் வ.உ.சி நகர் சாலை சந்திப்பில் பல மாதங்களாகவே அவ்வப்போது பாதாள சாக்கடை அடைத்து கழிவுநீர் சாலைகளில் ஆறாக ஓடி வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்கள் இந்தக் கழிவு நீரில் நடந்து சென்று கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொள்ளும் அவல் நிலை உருவாகி உள்ளது. திருவண்ணாமலையில் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்த‌ர தீர்வு காணவேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்