பெட்டிக் கடை ரெய்டில் அதிர்ச்சி - கையோடு மூட்டை மூட்டையாக தீ வைத்து எரிப்பு
கடைகளில் போதை பாக்கு, புகையிலை கிலோ கணக்கில் பறிமுதல்/தடையை மீறி விற்பனை-கிலோ கணக்கிலான போதை பாக்கு, புகையிலை பறிமுதல்/பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தியதில் சிக்கிய போதைப் பொருட்கள்/கிலோ கணக்கிலான போதை பாக்கு, புகையிலை தீ வைத்து எரிப்பு/பிளாஸ்டிக் பைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல்