தமிழ்நாடு

Madurai | Crime | வேலைக்குச் சென்று திரும்பியபோது காத்திருந்த ஷாக் | ஸ்பாட்டில் இறங்கிய போலீசார்

வேலைக்குச் சென்று திரும்பியபோது காத்திருந்த ஷாக் | ஸ்பாட்டில் இறங்கிய போலீசார்

thanthitv

Madurai | Crime | வேலைக்குச் சென்று திரும்பியபோது காத்திருந்த ஷாக் | ஸ்பாட்டில் இறங்கிய போலீசார்

#madurai #theft #crime #TNPolice #ThanthiTV

அலங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் நகை கொள்ளை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், கட்டிடத் தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் தங்க நகைகள், 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது கொள்ளை நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Tirupathur | Police | தப்பித்து ஓடிய திருடன் - விரட்டி பிடித்த போலீசார்

CM Vijay | "தமிழகத்தின் பெருமைகளை போற்றுவோம்" - CM விஜய் வாழ்த்து

Crime | Thoothukudi | விசிக பிரமுகர் கொ*ல - களத்தில் இறங்கிய 4 தனிப்படை

Thoothukudi | ரத்தம் தெறிக்க தெறிக்க விசிக பிரமுகர் கொலை - தூத்துக்குடியில் இறங்கிய 4 தனிப்படை

Breaking | Madurai | TNEB | மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை விவகாரம் | பாய்ந்தது அதிரடி நடவடிக்கை