பட்டா வழங்கக்கோரி முதல்வர் விஜய்யின் சட்டமன்ற அலுவலகம் முற்றுகை
பட்டா வழங்கக் கோரி முதலமைச்சர் விஜயின் பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். பெரம்பூர் 45-வது வார்டு அன்னை சத்யா நகர் பகுதியில், சுமார் 40 ஆண்டுகளாக 160 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் பலமுறை கோரிக்கை வைத்தும் வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
#cmvijayoffice #cmvijay #perambur #thanthitv