தமிழ்நாடு

Tiruchendur Temple| Viral Video|திருச்செந்தூர் கோயிலில் பணத்தை கொட்டி கிழித்து போட்டதால் பேரதிர்ச்சி

திருச்செந்தூர் கோயிலில் பணத்தை கொட்டி கிழித்து போட்டதால் பேரதிர்ச்சி

thanthitv

``அடப்பாவிகளா.. பாவம் பாத்து கொடுத்த காசுயா’’ - திருச்செந்தூர் கோயிலில் பணத்தை கொட்டி கிழித்து போட்டதால் பேரதிர்ச்சி #thiruchendurmurugantemple #viralvideo திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில், ஆண் மற்றும் பெண் இருவர் சேர்ந்து தங்கள் பையில் இருந்த பணத்தைக் கொட்டி மாறி மாறி கிழித்துப் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வியாபாரிகள் விசாரித்தபோது தங்கள் பணம் எனக் கூறி அவர்கள் இச்செயலில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dy Speaker | TVK | பூதாகரமாகும் துணை சபாநாயகர் விவகாரம்.. அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

OPS | highcourt | dmk | போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Breaking | chicken | சென்னையில் பறவை காய்ச்சல் பாதித்த கறிக்கோழிகள் அதிர்ச்சி தகவல்.. மக்களே உஷார்

TVK | தவெக புள்ளியின் கார் உடைப்பு.. போலீசாரின் கண்காணிப்பை மீறி விசாரணை கைதி ஓட்டம்

Sulur | TN Police | ChildIssue | சூலூர் சிறுமி வழக்கு.. எதிர்பாரா திருப்பம்.. A2 பரபரப்பு பேட்டி