தமிழ்நாடு

பக்கோடாவிற்குள் மறைந்திருந்த சொத்தைப்பல் - வெளியான அதிர்ச்சி வீடியோ

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கடையில் பக்கோடாவில் சொத்தைப்பல் ஒன்று மறைந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கொளஞ்சி என்பவர் ஒரு இனிப்புக்கடையில் பக்கோடா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது, பக்கோடாவிற்குள் வித்தியாசமாக ஏதோ தென் படவே, கையில் எடுத்துப் பார்த்த போது, அது சொத்தைப்பல் என்பதையறிந்து கொளஞ்சி அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அவர் கடை விற்பனையாளரிடம் இது குறித்து கேட்கவே, அவர் உரிய பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இது சம்பந்தமான காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரபட்டு வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு